|
|

|
அருட்திரு தாமஸ் பாண்டிபள்ளி கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ புலண் விசாரணை நடத்தப்பட அழைப்பு


ஆகஸ்ட் 27 இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் அருட்திரு தாமஸ் பாண்டிபள்ளி கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ புலண் விசாரணை நடத்தப்படுமாறு அம்மாநில கிறிஸ்தவர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
ஹைதராபாத் போராயர் மாரம்புடி ஜோசி தலைமையில் ஹைதராபாத் குளக்கரையில் குருக்கள் கன்னியர் பொதுநிலையினர் என 2000த்துக்கு மேலான விசுவாசிகள் கைகளில் மெழுகு திரிகளுடன் ௬டி நின்று இவ்விவகாரத்தில் நீதி வேண்டுமெனக் க ...»

|
கத்தோலிக்கர்கள் ஜாதி அடிப்படையிலான சமத்துவமற்ற தனமையைக் களைய ஆயர்கள் அழைப்பு


ஆகஸ்ட் 27 திருச்சபையின் வாழ்வில் பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும் முழுமையாய்ப் பங்கு கொள்வதற்கு உதவுவதற்கென கத்தோலிக்கர்கள் ஜாதி அடிப்படையிலான சமத்துவமற்ற தனமையைக் களையுமாறு தமிழக ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஜாதிப் பாகுபாடுகளையும் தீண்டத்தகாமையையும் அகற்றி திருச்சபை எல்லாருக்கும் பொது என்ற நிலையை உருவாக்குவது கிறிஸ்தவர்களின் கடமை என்று தமிழக ஆயர்களின் அறிக்கை ௬றுகிறது.
தமிழ ...»

|
கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தூண்டிவிடும் இந்து தேசீயவாதம், ஒரு புற்றுநோய்


ஆகஸ்ட் 26 கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தூண்டிவிடும் இந்து தேசீயவாதம், ஒரு புற்றுநோய், இது இந்திய சமுதாயத்தின் அடித்தளமான சமூகங்கள் ஒன்றிணைந்து வாழ்வதை பாதிக்கின்றது என்று கட்டாக் புவனேஷ்வர் பேராயர் இரபேல் சென்னத் ௬றினார்.
இத்தகைய தேசீயவாதத்தின் அடிப்படைக் ௬றுகள், குறிப்பாக ஆர் எஸ் எஸ் அமைப்பு வழியாக வெளிப்படுத்தப்படும் செயல்கள் கிட்லரின் நாசிசச் செயல்கள் என்று பேராயர் ச ...»

|
|


















|